மறைக்கப்பட்ட இந்தியா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category வரலாறு
Publication விகடன் பிரசுரம்
FormatPapaerback
Pages 351
ISBN978-81-8476-524-3
Weight450 grams
₹290.00 ₹246.50    You Save ₹43
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம், சினிமா, நாடகம், பத்திரிகை, இணையம் என்று பல தளங்களிலும் இயங்கி வருபவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'துணையெழுத்து', 'கதாவிலாசம்', "தேசாந்திரி', 'கேள்விக்குறி. 'சிறிது வெளிச்சம்' ஆகிய தொடர்கள் பரந்த அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன. மகாபாரதத்தை மையமாகக் கொண்ட இவரது 'உப பாண்டவம்' நாவல் இந்திய அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது, இவருடைய நாவலான "நெடுங்குருதி' 2003-ம் ஆண்டின் சிறந்து தமிழ் நாவலாக தேர்வு செய்யப்பட்டு 'ஞானவாணி' பரிசு பெற்றுள்ளது. உறுபசி, நாவல் இலக்கியச் சூழலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இவரது யாமம்' நாவல் உயரிய இலக்கிய விருதான தாகூர் பரிசை வென்றுள்ளது. வாழ்நாள் சாதனைக்காக கனடாவின் இயல் விருது மற்றும் மாக்சிம் கார்க்கி விருது, பெரியார் விருது, ஞானவாணி விருது போன்ற அரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

வரலாறு :

விகடன் பிரசுரம் :