மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்
ஆசிரியர்:
ந. முருகேசபாண்டியன்
விலை ரூ.320
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1208-3322-1849-7862
{1208-3322-1849-7862 [{புத்தகம் பற்றி மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நாவலாசிரியர்களின் படைப்புத் திறன்
<br/>தமிழ் நாவலாக்கத்தில் தனித்து விளங்கும் நாவலாசிரியர்களான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ப.சிங்காரம், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ். ரமேஷ் பிரேம், சி.எம்.முத்து, பெருமாள் முருகன், தமிழ் மகன், சோ.தருமன். ஷோபா சக்தி. வெ.இறையன்பு, சரவணன் சந்திரன் எழுதியுள்ள நாவல்களை மறுவாசிப்பு மூலம் விமர்சித்திடும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866