மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 176
First EditionDec 2004
2nd EditionJul 2007
ISBN978-81-89359-04-5
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை, தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியம் என்பதை - உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க , வாழ்வையும் தழுவியதாக வியர் இந்தப் புனைகை வெளி, நிலம், பண்பாடு ஆகியஎல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் பற்களை 'மிகுந்த அக்கறையுடனும் தீராத வியப்புடனும் திறந்த மனத்துடனும் ஆராய்கின்றன. கவித்துவம் ததும்பும் சு.ரா.வின் மொழிநடை இறுக்கம் தளர்ந்த தீவிரத்துடன் வாசகருடன் நட்பார்ந்த தொனியில் 'உரையாடுகிறது. சொல்லும் மொழியைவிடவும் சொல்லாமல் உணர்த்தும் மெள்ளத்தின் வலிமையை அதிகம் நம்பும் சு.ரா., தன் புனைவு வெளியினுள் வாசகருக்கான வெளியையும் அதன்மூலம் திறந்துவைத்தார் .


உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :