மறக்க முடியாத மனிதர்கள்

ஆசிரியர்: தமிழருவி மணியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 200
First EditionJan 2009
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில் அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர், தியாகம். தன்னல மறுப்பு. சேவை மனப்பான்மை, 'எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று , அரசியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர். இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொழுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலம் வருகின்றனர். எல்லா அழுக்குகளையும் அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழருவி மணியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :