மறக்காத நெஞ்சம்

ஆசிரியர்: சுபா

Category குடும்ப நாவல்கள்
Publication அருணோதயம்
Formatpaperback
Pages 224
First EditionNov 2007
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அலைகள் கரையை நக்கி நக்கி ஈரப்படுத்தின. காற் றில் கடலின் இடைவிடாத 'ஹோ' இருந்தது.
காதலர்கள் இன்னும் கொஞ்சம் இருட்டட்டும் என்று படகு மறைவுகளில் காத்திருந்தனர். தண்ணீரில் கால் நனைக்க வந்த சிறுவர்கள் சந்தோஷக் கூச்சல் இட்டனர். ஐஸ்க்ரீம் வண்டிகளில் டியூப் லைட்டுகள் பாட்டரி வெளிச்சத்தில் முனக ஆரம்பித்து விட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுபா :

குடும்ப நாவல்கள் :

அருணோதயம் :