மறக்காத நெஞ்சம்
ஆசிரியர்:
சுபா
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1283-1242-9184-4925
{1283-1242-9184-4925 [{புத்தக பற்றி அலைகள் கரையை நக்கி நக்கி ஈரப்படுத்தின. காற் றில் கடலின் இடைவிடாத 'ஹோ' இருந்தது.
<br/>காதலர்கள் இன்னும் கொஞ்சம் இருட்டட்டும் என்று படகு மறைவுகளில் காத்திருந்தனர். தண்ணீரில் கால் நனைக்க வந்த சிறுவர்கள் சந்தோஷக் கூச்சல் இட்டனர். ஐஸ்க்ரீம் வண்டிகளில் டியூப் லைட்டுகள் பாட்டரி வெளிச்சத்தில் முனக ஆரம்பித்து விட்டன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866