மறக்கப்பட்ட நாயகன் நேதாஜி

ஆசிரியர்: என்.ஆர்.பத்மநாபன்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 192
Weight200 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
*

'வந்தேமாதரம்! 'மகாத்மா காந்தியடிகளின் காலத்திலே வாழக்கொடுத்து வைத்த நாம் பெற்றுள்ள பேறுகள் பல. அவைகளுள் தலை சிறந்தது இடைக்கால சர்க்கார். நாளை, பரிபூரண சுதந்திர சர்க்காரையும் பெற்று விடுவோ மென்பதில் சந்தேகமில்லை. அந்தச் சுதந்திர சர்க்காரின் தலைவர்களாக. ஒருவர் பின் ஒருவராக எத்தனையோ புனிதர்கள் வரவிருக்கின்றனர். எனினும் ''சுதந்திர சர்க்காரின் முதலாவது தலைவர் யார்?' என்றொரு கேள்வியெழுந்தால், நேத்தாஜி என்ற ஒரே பதில்தான் கிடைக்கும். இதை யாரும் மறுக்கவியலாது. ஏனெனில், 1943 அக்டோபர் 21-ம் நாளே அந்தப் புனிதப் பேற்றை அவர் அடைந்து விட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :