மர்மம் திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால்...

ஆசிரியர்: இம்மானுவேல் பிரபு

Category சுயமுன்னேற்றம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
Pages 64
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




நான் யார்? கடவுள் இருக்கிறாரா? பேய் உண்டா? ஆன்மா என ஒன்று உண்டா? மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? வேற்றுக் கிரகவாசிகள் உள்ளனரா? இப்படி மனித இனத்தை அலைக்கழிக்கும் கேள்விகள் பல! மனித இனம், தான் வியந்தவை குறித்து உண்மையை அறிய முற்பட்டது: அறிந்த அனைத்தையும் ஆளத் தொடங்கியது. பிறகு அடக்க முயன்றது. முடியாமல் போனபோது அடங்கிப் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித மூளைக்கு சவாலாக அமைந்த அறிவியல். புவியியல் மற்றும் வரலாற்று ரகசியங்களை, அவற்றுக்குள் பொதிந்துள்ள மர்மங்களை அறிமுகம் செய்கிறது இந்தப் புத்தகம்,ரத்த மழை. ராபின் ஹிட். எலும்புக்கூடு ஏரி. டயட்லாவ் மர்மம் என தமிழில் அவ்வளவாக அறிமுகமாகாத நூற்றாண்டுகால மர்மங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. சுவாரஸ்யமான விவரிப்புகள், அறிவியல் ஆய்வுகள். தர்க்கரீதியான விவாதங்களுடன், திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களைக் காண உங்களை அழைக்கிறது இந்தப் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இம்மானுவேல் பிரபு :

சுயமுன்னேற்றம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :