மருந்தில்லா மருத்துவம்
ஆசிரியர்:
கே.ஆர்.வேலாயுதராஜா
விலை ரூ.194
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?id=1529-8269-9817-1985
{1529-8269-9817-1985 [{புத்தகம் பற்றி நோய்க்குக் காரணம் என்ன? நோய்க்கும், கிருமிகள் காரணமன்று. கழிவுகளின் தேக்கமே நோய். கழிவுகளின் நீக்கமே சிகிச்சை நோய் நமக்கு நண்பன். நோயை ஒன்றும் செய்யாமல் விடுக, கழிவுப் பொருள்கள் வெளியேறத் துணை செய்க. இயற்கை அன்னை துணை செய்வாள். நோய்ப்பொருள் கூடினால் பிராண சக்திகுறையும் பிராண சக்தியைச் சேமிப்பது எப்படி? மருந்து வேண்டாம், மருந்து நோய்களைஅடக்கி வைக்கும். அறுவைச் சிகிச்சை வேண்டாம். மயக்கமருந்தின் ஆபத்து பிராணாயாமம் மசாஜ் செய்வது எப்படி? ரத்தம் சுத்தமானால் உடல் சுத்தமாகும். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உணவு உண்ணும் விதிகள் உண்ணாநோன்பு. தொட்டிக் குளியலின் நன்மைகள். தலைவலி நீங்க வெந்நீர்ப் பாதக்குளியல் சூரிய ஒளிச்சிகிச்சை காற்றுச் சிகிச்சை மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகக் காந்தநீர். குடல்வால் நோய்க்குப் பழரச உண்ணா நோன்பு,மண் சிகிச்சை, நீர்ச்சிகிச்சை, எனிமா. பழங்களின் மருத்துவக் குணங்கள் உடல் நலம்பெற மனநலம் வேண்டும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866