மருத்துவ அரசியல்

ஆசிரியர்:

Category கட்டுரைகள்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முதலாளித்துவம் சமூகத்தையே நோயாக்கிய பிறகு நாம் தனிப்பட்ட முறையில் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் அது தற்காலிகம்தான். சுற்றுச்சூழல் சீர்கேடு, புவி வெப்பமாதல், உரம், பூச்சி மருந்தால் உணவே நஞ்சாதல், அணுஉலை, ஆபத்தான ரசாயன ஆயுத தயாரிப்புகளால் இயற்கையையே கருக்கும் பயங்கரங்கள்... இவைகளுக்கு காரணமானவைகளை களையாமல் மருந்துகளை மட்டும் கைக்கொள்வது நம் அறிவீனத்தின் செலவீனம். மருத்துவம் என்ற பெயரில் நம்மை சுற்றி வளைக்கும் அரசியல் வலைப்பின்னலை புரிந்துகொள்ள படியுங்கள் இந்த நூலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :