மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 504
ISBN978-81-8402-493-7
Weight500 grams
₹330.00 ₹297.00    You Save ₹33
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உங்கள் ‘மனதின் நிலை'க்கும் உங்கள் 'ஆரோக்கிய நிலை’க்கும் உள்ள தொடர்பு என்ன? அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து, பல ஆய்வுகளுக்குப் பின்னர், மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆரோக்கியம், நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது. தியானம் மூலமாக நல்ல ஆரோக்கியத்தையும், நல் இருத்தலின் மூலம் பெரும் உணர்வையும் பெற முடியுமா என்று வியந்து போகிறவர்களுக்கு ஒரு புதிய மொழியில், ஆழமாக, விறுவிறுப்பாக, எளிதில் புரிந்துகொள்ளும்படியான புத்தகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :