மருதுபாண்டிய மன்னர்கள்

ஆசிரியர்: மீ.மனோகரன்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
FormatHardcover
Pages 824
First EditionAug 1994
2nd EditionDec 2011
Weight1.57 kgs
Dimensions (H) 26 x (W) 20 x (D) 5 cms
₹880.00 $37.75    You Save ₹44
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முகவை மீனாட்சி சுந்தரம் இலக்குமி தம்பதியினரின் மூத்த மகனாக 28.5.1932 அன்று சிவகங்கையில் பிறந்த இந்நூலாசிரியர் கல்வி, கற்றது, முகவை அரசர் மேல்நிலைப் பள்ளியிலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும். 'தென் அமெரிக்காவின் சோழர்கள் "கிழவன் சேதுபதி' ஆகிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆசிரியர்; மொழி பெயர்ப்பாளர். வெல்சின் இராணுவ நினைவுகள்): தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியல் களஞ்சியக் (Encyclopaedia) கட்டுரையாளர். மானிடவியல், வரலாறு. இலக்கியத்திறன், நூல் திறனாய்வு குறித்த , இவரது கட்டுரைகள் கலைக்கதிர், அணுக்கதிர், முத்தாரம், திராவிட நாடு, ஆராய்ச்சி. அன்னம் விடுதூது, ஓம்சக்தி, கவி SIPAN. KURAL.. ) (NERLL, ITTCRIT, INDIAN EXPRESS ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. பல தொல்லியல் வரலாற்றுக் கருத்தரங்குகளில், 'மருதுபாண்டியர்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். நீதி த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நூலாசிரியர் 2001 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய வரலாற்று ஆய்வை தனிமனிதனாகச் செய்திருக்கும் ஆசிரியரின் உழைப்பை இந்நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் படிப்பவர்கள், உணர முடியும். 'மருதுபாண்டிய மன்னர்கள் தமிழில், வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் முதன்மையான நூல் மட்டுமல்லாது வரலாறு எப்படி எழுதப்பட வேண்டுமென்பதற்கு வழிகாட்டியுமான நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :