மருதம் - ஐங்குறுநூறு

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 136
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நடதல், குறிஞ்சி, பாலை, முல்லை என அய்ந்து திணைகளைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு பாடலாக மொத்தம் அய்ந்நூறு பாடல்களைக் கொண்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :