மரப்பாலம்

ஆசிரியர்: கரன் கார்க்கி

Category நாவல்கள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 504
ISBN978-93-87636-49-1
Weight550 grams
₹500.00 ₹450.00    You Save ₹50
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை . வரலாற்றின் கோர முகத்தை,போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை . ஜப்பானியப் போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கரன் கார்க்கி :

நாவல்கள் :

உயிர்மை பதிப்பகம் :