மரப்பசு
ஆசிரியர்:
தி. ஜானகிராமன்
விலை ரூ.290
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81?id=1291-6217-1995-5477
{1291-6217-1995-5477 [{புத்தகம் பற்றி பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி. நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி, மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப்போல் பழமையானவள். காற்றைப்போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள், உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள் நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் , சொன்னால் மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாகஇருக்கும் தனித்துவம் கொண்டவள்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866