மரபு வேலி

ஆசிரியர்: மல்லிகா மணிவண்ணன்

Category குடும்ப நாவல்கள்
Publication மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன்
FormatPaper Back
Pages 424
Weight300 grams
₹290.00 ₹275.50    You Save ₹14
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளல் வேண்டும்,
சத்தியமாய பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன்
காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயப்பா சுவாமியே ஏஏ...” என்ற நாமகரணம் ஒலிக்க,
"சரணம் அய்யப்பா...'' என்று உரத்த குரலில் சொன்னவன், பின்பு “சுவாமி சரணம் ஐயப்ப சரணம்...'' என்று சொல்லிக் கொண்டான், அவன் ராஜ ராஜன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
மல்லிகா மணிவண்ணன் :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :