மரபுக்கட்டிடக்கலை I
ஆசிரியர்:
ம.செந்தமிழன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+I?id=1566-8062-9371-7510
{1566-8062-9371-7510 [{புத்தகம் பற்றி நீர், வெப்பம், காற்று ஆகிய மூன்றையும் ஓர் உயிரினம் எப்படித் தனதாக்குகிறது? இம்மூன்றில் எதை அதிகமாக வைத்துக்கொள்கிறது? எதைக் குறைவாக வைத்துக்கொள்கிறது? என்பதை பொறுத்து அதன் வடிவம் மாறும். எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை. இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது அதைப் பற்றி சொல்லாமல் பூமியில் எதைப் பற்றியும் பேச முடியாது. எத்தனைக் கோடி பொருட்கள் இருந்தாலும் அவையாவும் ஐந்துக்குள் அடக்கம்.மரபுக் கட்டிடக் கலையின் கொள்கை ஐம்பூதங்களைப் பற்றிய புரிதலின் விளைவுதான். இயற்கைப் பொருட்களின் வடிவத்திற்கும் அவற்றின் ஐம்பூதப் பண்புகளுக்குமான தொடர்புகளை இந்த நூலில் உள்ள பாடங்கள் விளக்குகின்றன.
<br/>
<br/>ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் கட்டுமானத்துக்கான கூறுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன, அதன் பண்புகள் என்ன?, சூழலை சிதைக்காத, பெரும் பொருளாதாரத்தைச் சாராத கட்டுமானத்தை உருவாக்க அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய புரிதலைத் தரும் நூல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866