மரபிலக்கியம் : வளர்ச்சியும் தாக்கமும்

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category ஆய்வு நூல்கள்
Publication ஆதி பதிப்பகம்
Formatpaper back
Pages 128
ISBN978-81-922235-8-2
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவகுப்பறைக்கு வெளியே நாடகப் பயிலரங்கில் மாணவர்களுக்குப் போதிப்பதில், அவர் காட்டிய ஈடுபாடு என்னை ஆச்சரியப்படுத்தியது, இலக்கிய படைப்புகள் குறித்த விமர்சனத்திலும் கி.பார்த்திபராஜா காத்திரமாகச் செயல்பட்டார். எத்தகைய இக்கட்டான சூழலிலும், கசப்புப் பொங்கி வழிந்தாலும்கூட அவருடைய எழுத்துகளில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகின்றது; விளிம்புநிலையினருக்கு ஆதரவான குரல் ஒலிக்கின்றது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கிய விமர்சனம், நாடக ஆக்கங்கள் என விரியும் கி.பார்த்திபராஜாவின் முயற்சிகளைத் தொடர்ந்து அவதானித்துவரும் எனக்கு அவருடைய ஏக்கமும் தேடலும் புலனாகின்றன; இலக்கியச் செயல்பாடுகள், நம்பிக்கை அளிக்கின்றன.

-ந. முருகேசபாண்டியன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

ஆய்வு நூல்கள் :

ஆதி பதிப்பகம் :