மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்

ஆசிரியர்: விக்தோர் ஹ்யூகோ தமிழில் : குமரன் வளவன்

Category வாழ்க்கை வரலாறு
Publication க்ரியா
FormatPaperback
Pages N/A
Weight150 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம்...

இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான்... வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போராட்டங்களாகவும் முன்நிறுத்தினார்...

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

க்ரியா :