மரணம் ஒரு கலை
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?id=1865-9010-5197-6727
{1865-9010-5197-6727 [{புத்தகம் பற்றி ‘மரணம் ஒரு கலை' என்ற தலைப்பில் சே குவேரா, ஆண்டன் செகாவ், டால்ஸ்டாய் மூவரின் வாழ்வையும் எழுதி முடித்தபோது, வாழ்க்கை பற்றி நான் கொண்டிருந்த பார்வையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டதைப்போல் இருந்தது. அந்த சரித்திர மனிதர்களின் காலடித்தடங்களுக்குள் ஒளிர்ந்திருந்த, ஒளிந்திருந்த அவர்களின் பலம், பலவீனங்கள் எல்லாம் வியக்கச் செய்தன. அவர்களுக்கு மரணம் நேர்ந்த விதம் அவரவருக்கான நியாயத்தை வழங்கியிருக்கிறதா? மரணமும் பாரபட்சத்துடன் இருந்திருக்கிறதா போன்ற கேள்விகள் மனசெங்கும் ஊர்ந்தன. எழுதிப் பார்க்கப் பார்க்க கிடைத்த உணர்வு மிரட்சியாக இருந்தது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866