மரணத்தை வெல்லும் மந்திரங்கள்

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலன் வந்து நிற்கும் அந்தக் கடைசி வினாடியில் கடவுளின் பெயரையாவது சொல்லி நமஸ்கரிக்கலாம் என்றால் அதற்குக் கூட நமக்குச் சந்தர்ப்பம் தருவதில்லை. இந்த நிராயுதமான சூழ்நிலை நமக்கு ஏற்படாமலிருக்க, இளமைக் காலத்தில் அகால மரணம் நேராமலிருக்க, உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே இறைவனை வேண்டி நற்கதி அடைவதற்கான விழியை தேடிக்கொள்ள நமக்கு உதவுபவை இந்த மரணத்தை வெல்லும் மந்திரங்கள்.
காலன் பயம் நீக்கி கடவுளின் அருளை நமக்கு அருளும் இறைவனால் மகரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த மந்திரங்கள் தினசரி பாராயணம் செய்யத்தக்கவை. அகால மரணம் நமக்கு விதிக்கப்பட்டிருந்தாலும் ஆண்டவன் அருளால் அதனைத் தள்ளி வைத்து நம்மை வாழ வைக்கும் அற்புத மந்திரங்கள். மரணத்தை வெல்லும் இந்த மந்திரங்கள் மனிதர்க்கும் பயன்பட வேண்டுமென்று தெய்வங்களால் அருளப்பட்டவை. அப்படி அருளப் பெற்ற இந்த அற்புத மந்திரங்களை நீங்களும் சொல்லி, நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழவேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :