மரங்கள் தரும் வரங்கள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category சுற்றுச்சூழல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 152
ISBN978-93-80219-34-9
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாவது காடுகள் இருக்க வேண்டும். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஆனால், இதை உணராமல் காடுகளை அழிப்பதிலும் - அதாவது மரங்களை வெட்டுவதிலும் நாம் சிறிதும் தயங்குவது இல்லை. வெளி நாடுகளில் மரங்களை வெட்டத் தயங்குவார்கள்;. காடுகளை வளர்த்துக் காப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். நமது நாட்டில் மரங்களை அழிப்பதற்குத் தயங்குவதேயில்லை பச்சை மரங்களைத் தயக்கமின்றி வெட்டி எறிந்து விடுவார்கள். காடுகள் செழிப்பாக இருந்தால் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. மரங்களை நிறையவே வளர்க்க வேண்டும்; ஆம், காடுகளைப் பாதுகாக்க வேண்டும்; அப்போதுதான் மழை பெய்யும் இது அனைவரும் அறிந்த அடிப்படை உண்மை ...

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

சுற்றுச்சூழல் :

கௌரா பதிப்பக குழுமம் :