மயானத்தில் நிற்கும் மரம்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 256
ISBN978-93-52440-62-7
Weight300 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசில ஆரம்பகாலக் கவிதைகள் சுயானுபவத்தை அப்படியே கவித்துவ மொழியில் பதிவாக்கி இருப்பவையாகவும் தற்காலக் கவிதைகள் பலவும் அனுபவத்தின் நிழல்களைத் தவறவிடாது அவற்றைப் 'பொதுவாக்கி” எழுதியிருப்பவையாகவும், தோன்றுகின்றன. இந்த ப்பொதுவாக்கலில்தான் வெவ்வேறு விஷயங்கள் கவிதைக்குள் வந்துசேரும். இங்குதான் வாசகன் தன் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :