மன்னிப்பின் மறுபக்கம்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 160
First EditionJul 1980
5th EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு, இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக்கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று.
வெள்ளிவிழா ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றத்திற்கும் காலச் சூழ்நிலைகளுக்கும் ஆட்பட்டுத் தம் தரம்மிக்க படைப்புகளிலிருந்து மாறாமல் இரண்டாவது சொன்னது போன்ற, படிப்பினையான கதைகளை, | நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.
அவர்களின் சிறுகதை வைரங்களிலிருந்து ஏழினை எடுத்து ஒரு மோதிரம் போல இதனைத் தந்துள்ளோம். இது உங்கள் கைகளை மட்டுமல்லாமல் கருத்துக்கும் விருந்தாகும் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :