மனைவி கிடைத்தாள்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionDec 2011
Weight100 grams
Dimensions (H) 16 x (W) 11 x (D) 1 cms
₹40.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வேணி அழகான பெண். அழகான பெண்களுக்கென்றே சில பிரத்தியேக அவஸ்தைகளைத் தினம் அனுபவித்தவள். சினிமா ஜோடிகளையும் விளம்பர மேட் பார் ஈச் அதர் களையும் தொடர்கதை நாயக நாயகிகளையும் நிறைய பார்த்திடுவார்கள். அழகு, ஆணழகன், எப்பொழுதும் அவர்களுக்கென்றே ஒரு இன்ப சாம்ராஜ்யம் ரெடிமேடாகக் காத்திருக்கும். இருபத்தி நாலு மணி நேரமும் இன்பமும் சந்தோஷமும் அன்புடன் வாழும் அந்தப் புத்தகப் பொய்யை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

உயிர்மை பதிப்பகம் :