மனுசி

ஆசிரியர்: பாமா

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 222
First EditionNov 2019
ISBN978-93-8897-368-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை, அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அனுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை. இந்த பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பிக்கையையும் சக்தியையும் தந்து அவளைப் பலப்படுத்தி இருப்பதை அனுபவித்து ஆனந்தமடைந்திருக்கிறாள். அந்த அனுபவமே இந்த 'மனுசி.'

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :