மனுசங்க
ஆசிரியர்:
கி ராஜநாராயணன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?id=1260-9177-0023-0463
{1260-9177-0023-0463 [{புத்தகம்பற்றி காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை. இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புக்களில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். அவை யாவும் கல்யாணி ராகத்தை நாழியால் அளப்பது போலவே இருக்கும். அல்லது அந்தகன் வேழத்தைத் தடவிப் பார்த்து அதன் வடிவம் நிர்ணயிப்பது போலவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866