மனிதர்க்கு தோழனடி (உயிரனங்கள் பற்றி)

ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்

Category சினிமா, இசை
Publication தடாகம் வெளியீடு
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசின்னஞ் சிறு குருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதி வள்ளியப்பன் :

சினிமா, இசை :

தடாகம் வெளியீடு :