மனிதர்கள் தாவரங்கள் ஆச்சர்யமான ஒப்பீடுகள்

ஆசிரியர்: மாரியப்பன்

Category கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 112
Weight150 grams
₹55.00 ₹49.50    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தாவரங்கள் உலகிலுள்ள உயிரிகளுக்கு உயிர்நாடி. தாவரங்கள் இல்லை என்றால் உலகில் உள்ள செயல் பாடுகள் அனைத்தும் தடைபடும். இந்த தாவரங்களின் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர் திறமையாகவும், பாராட்டுதற்குரியதாகவும் எழுதியுள்ளார்.மனிதர்களின் செயல்பாடுகளும் அவர்களின் முன்னேற்றம் பற்றியும் வளர்ச்சி, மாற்றங்கள் ஆகியவற்றை தெளிவாக எழுதி உள்ளார்.
ஆதிகாலம் முதல் மனிதர்களின் வளர்ச்சியையும், தேய்மானங்களைப் பற்றியும், மனித வளர்ச்சியின் பரிணாமம் என்பன போன்ற கருத்துக்களை உள்ளடக்கி “தாவரங்கள் மனிதர்கள் ஆச்சரியமான ஒப்பீடுகள்'' என்ற நூலை எழுதிய ஆசிரியர் கே.மாரியப்பன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :