மனிதனும் தெய்வமாகலாம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2002
13th EditionJan 2017
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூல் மூன்று பிரிவாக உருவானது. உணர்ச்சி வசப்படும் மனிதன் விலங்கு. அவன் தன்னை நிர்வகித்தால் மனிதன். தன்னை வென்றால் தெய்வம் என்று இலக்கிய இதிகாசங்களை மையப்படுத்தி முன்பகுதி அமைந்துள்ளது. அடுத்து பகவத் கீதை கூறும், மனிதன் தெய்வமாகும் இரகசியங்களை அடையாளம் காட்டி உள்ளேன். தெய்வ சம்பத் எவை! அசுர சம்பத் எவை என்கிற கீதையின் கோட்பாட்டை மையப்படுத்தி மனிதன் தெய்வமாக முடியும் என்று புலப்படுத்தி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பிரிவில் யோக சாத்திரங்களில் கூறப்படும் குண்டலினி , துரியம் எய்தும்போது மனிதன் கடவுளாகிறான் என்பதை மிக மிக எளிமையாக, விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

இந்நூல் மூன்று பிரிவாக உருவானது. உணர்ச்சி வசப்படும் மனிதன் விலங்கு. அவன் தன்னை நிர்வகித்தால் மனிதன். தன்னை வென்றால் தெய்வம் என்று இலக்கிய இதிகாசங்களை மையப்படுத்தி முன்பகுதி அமைந்துள்ளது. அடுத்து பகவத் கீதை கூறும், மனிதன் தெய்வமாகும் இரகசியங்களை அடையாளம் காட்டி உள்ளேன். தெய்வ சம்பத் எவை! அசுர சம்பத் எவை என்கிற கீதையின் கோட்பாட்டை மையப்படுத்தி மனிதன் தெய்வமாக முடியும் என்று புலப்படுத்தி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பிரிவில் யோக சாத்திரங்களில் கூறப்படும் குண்டலினி , துரியம் எய்தும்போது மனிதன் கடவுளாகிறான் என்பதை மிக மிக எளிமையாக, விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :