மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!
ஆசிரியர்:
மதன்
விலை ரூ.280
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21?id=1800-4732-9193-4270
{1800-4732-9193-4270 [{புத்தகம் பற்றி மனிதனின் மூளைக்குள் கொடூரமான 'வன்முறை ஸெல்களைப் படரவிட்டு, அவனை ஆக்கிரமித்த இந்த இன்னொரு கடலைப் பற்றி எழுதப் போவதாகத்தான் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களிடம் ஒப்புக்கொண்டேன். (என்னை உசுப்பிவிட்டு எழுத வைப்பதில் ஆசிரியர் முதன்மையானவர்! கார்ட்டூன் விஷயம் வேறு... 'தொடர்' என்று எழுதச் சொன்னால் தேவையில்லாமல் பயப்படுவேன்! ஆசிரியர் 'ரெடியா?" என்று நான் ரெடியாவதற்கு முன்பே கேட்டுவிட்டு தேதி. டெட்லைன் எல்லாம் சொல்லி, அறிவிப்பும் செய்துவிடுவார். உடனே எழுத ஆரம்பிக்க வேண்டும் என்கிற பரபரப்புஎன் உடலில் பிறகே பரவ ஆரம்பிக்கும்.
<br/>இந்தத தொடருக்காக நூலகங்களுக்கும் புத்தகக் தடைகளுக்கும் கிளம்பிச் சென்ற போது தான். திகிலேற்படுத்தும் ஓர் உண்மை புரிந்தது. மனித வன்முறையைப் பற்றிய புத்தகங்கள் அங்கே ஆயிரக்கணக்கில், ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அலமாரிகளில் அணிவகுத்து என்னைப் பயமுறுத்தின!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866