மனவயல்

ஆசிரியர்: மருதம்கோமகன்

Category கவிதைகள்
Publication கோமகன் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
First EditionJan 2012
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மா.கோவிந்தசாமி - முனியம்மாள் இணை ய ருக்குத் தலை மகனாய் பிறந்தவர் மருதம் கோமகன். இவர் எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (பொருள்), எம்.எட்., எம்.ஃபில்., ஆகிய பட்டங்களைப்
பெற்றவர். பள்ளிக் கல்வித் துறையில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.இவர் இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக் கழத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். முதுகலையில் சென்னை மாநிலக்கல்லூரியில் முதல் மாண வராகத் தேறியவர். தமி ழறி ஞர் மு.வை.அரவிந்தன் அவர்களிடம் பாடமும், நற்பண்புகளும் கற்றவர். த மி ழ்ப் பேராசிரியர்கள், முனைவர் ம.ரா.தமிழரசி, முனைவர் மின்னூர் சீனிவாசன், முனைவர் மு.சுதந்திரமுத்து, முனைவர் ந.முத்துச்சாமி, மு ைன வர் இ.ம ைற ம ைல, கவிஞர் மு. மேத்தா முதலானவர்களிடம் தமிழ்க்கல்வியும், நல்லறிவும் கற்றவர்.தமிழ் இலக்கியங்களைப் புதுமையான முறையில் கற்பதும், ஆராய்வதும் இவர் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்டவர். இவரின் ஆய்வுக்கட்டுரைகள் பல தமிழ் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :