மனம் திருந்திய குற்றவாளி சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

ஆசிரியர்: அபு அஃப்ராஹ்

Category மொழிபெயர்ப்பு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 36
First EditionMar 2016
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹20.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


''நீதிபதி அவர்களே நான் ஹைதராபாத்திலுள்ள சன்சல்குடா மாவட்டச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போது 'என்னுடன் கூட அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர்தான் கலீம். அவருடன் நான் பேசிக்கொண்டபோது இதற்கு முன் ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்காக கலீம் கைது செய்யப்பட்டதையும் அதற்காக ஒன்றரை வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் தெரிந்து 'கொண்டேன். நான் சிறையில் இருந்தபோது எனக்காக பல உதவிகளை கலீம் செய்தார். நான் கலீமுடைய நன்னடத்தை களால் கவரப்பட்டேன். அவர் எனக்காக உணவு கொண்டு வருவது, தண்ணீர் பிடித்து தருவது, இன்னும் பல வேலைகளை செய்தார். என்னுடைய உள்மனது என்னை பாவமன்னிப்பு கோரும் படி சொல்லியது. அதற்கான ஒரே வழி இந்த ஒப்புதல் வாக்குமூலம். இதன் மூலம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப் பட வேண்டும்.”

உங்கள் கருத்துக்களை பகிர :