மனம் சொல்லும் ரகசியம்

ஆசிரியர்: நீல.பாண்டியன்

Category கட்டுரைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight200 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நூலாசிரியரைப் பற்றி... தேனி மாவட்டம் பெரிய குளத்தின் அருகிலுள்ள மேலமங்கலம் என்னும் அழகிய சிற்றூரில் பிறந்த திரு. நீல. பாண்டியன் 'கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என 'பல்வகை படைப்புகளை எழுதியுள்ளார். இலக்கியப் பணிக்காக, பல இலக்கிய அமைப்புகள் இவருக்குப் பல விருதுகள், பாராட்டுக்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. 'மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள் என 'இவரது படைப்புகள் அரங்கேறியுள்ளன. எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவரது படைப்புகள் 'சமுதாய முன்னேற்றச் சிந்தனையோடு சமூக அக்கறையும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. “மனம் சொல்லும் ரகசியம்' என்னும் இவரது நூல் வாழ்வியல் கருத்தாக்கங்களை உள்ளடக்கிய நூல் என வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். 'நீல. பாண்டியன் இதுபோன்ற இன்னும் , 'பல சிறந்த படைப்புகளைப் படைத்து தொடர்ந்து இலக்கியப் பணியாற்ற வாழ்த்துகிறோம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

நிவேதிதா பதிப்பகம் :