மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும்

ஆசிரியர்: சிவபாலன் இளங்கோவன்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2018
ISBN978-93-87636-62-0
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 11 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


நாம் மிக அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நமது மனதைப் பற்றி உண்மையில் நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். மனதினைப் பற்றி நாம் கொண்டிருக்கும் சொற்பமான புரிதலும், கோட்பாடுகளும் கூட நிறைய நேரங்களில் தவறாகவே இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் துயரங்களுக்கும், தீவிர மனச்சோர்வுக்குமான வித்தியாசம் என்பது நுட்பமானது. அதை உணரும்போது மட்டுமே நாம் அதற்கான தீர்வைத் தேடிப் போக முடியும். மனச்சோர்வின் பல்வேறு வெளிப்பாடுகளை, அதன் காரணங்களை, அதற்கான தீர்வுகளை, அதன் மேல் உள்ள கற்பிதங்களை விரிவாக அலசுகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :