மனக்குகைச் சித்திரங்கள்

ஆசிரியர்: ஆத்மார்த்தி

Category கவிதைகள்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 104
First EditionDec 2013
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மனக்குகைச் சித்திரங்கள் என்ற தலைப்பை மாலன்
முன் மொழிந்தார். என்னிடம் மாற்றுக்
கருத்தேதும் இல்லை . நான் அதன் உள்ளடக்கத்தில்
நெடுந்தூரம் பயணமாகியிருந்தேன். மனக்குகைச் சித்திரங்கள் துவங்கியது. சிந்தித்தால்இந்த சித்திரங்களின்நாயகன் நான் அல்ல என்பது எளிதில் விளங்கும். நானொரு கதை சொல்லியாக இதன் சட்டகத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தேன்
என்பதே மெய், இதில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற
'நான்' என்ற ஒருவன் தனி ஒருவனல்லன்.
அது நான் உள்பட வாசிக்கிற எல்லாரும் தான். நான் என் கதையைஎழுதவில்லை . இது சுயசரிதம் அல்ல. ஒரு சரிதத்தில் சிறு விழுக்காடு என் சுயமும் இருக்கத்தானே

உங்கள் கருத்துக்களை பகிர :