மந்திர மரம்
ஆசிரியர்:
ச.முருகபூபதி
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=5+4029
{5 4029 [{புத்தகம் பற்றி உலகில் நாள் தோறும் புதுப்புது ஜீவராசிகள் பிறப்பது போல் குழந்தைகளிடமும் புதுப்புதுக்கதைகள் பிறந்து கொண்டே இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கதைகளையே கேட்ட டி.வி பெட்டிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என பெரியவர்களாகிய நாம் " போடுவதெல்லாம் சுத்தப்பொய். இது குழந்தைகளிடமிருந்து விலகியவர்கள் பேச்சுகளாகும். அவர்களுக்கு நாம் முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி சுதந்திரத்தின் பன்முக பாதைகளை, புரிய வைக்க வேண்டும். சில நாட்களாவது அவர்களது நண்பனாக, சமவயதுக்காரர்களாக இருக்க முயற்சிப்பதே நாம் செய்ய வேண்டிய செயல்களும் கடமையுமாகும். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866