மத்யமர்
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.105
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?id=1540-5028-8284-8190
{1540-5028-8284-8190 [{புத்தகம் பற்றி இங்கேயும் இல்லாமல் , அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்,பெரும்பாலும் கோழைகள்.பணக்கார சௌகரியங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.பக்தி,காதல்,பிரிவு,பாசம்,தியாகம்.நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்ப சற்று மாற்றி கொள்பவர்கள்.இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு மத்யமர்-சுஜாதா
<br/>
<br/>மத்திய தர மக்களின் ஆசைகள்,குழப்பங்கள் எல்லாவற்றையும் சிறுகதைகள் மூலம் சொல்ல ஒரு முயற்சி.பிரமாதம் என்று சொல்வதற்கில்லை,ஆனால் நல்ல முயற்சி.கல்கி தொடராக வந்தது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866