மத்த விலாசம்

ஆசிரியர்: மகேந்திர விக்ரம வர்மன்

Category சமூகம்
Publication தமிழினி
Pages 88
First EditionJan 2019
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபிரகசனம் என்ற விகட நாடகம், கிராமியக் கூத்திலிருந்து தோன்றியிருக்கலாம். கவியின் கற்பனையிலிருந்து எக்கருப்பொருளும் அலங்காரிகைகளும் அதில் பெறப்படும். கீழ்வகுப்பைச் சேர்ந்த விடர், சேடர், நடர் முதலியோரின் சண்டை , தந்திரம் என்பவற்றைப் பற்றியே பெரிதும் விளக்கம் கொண்டிருக்கும். ஒற்றை அங்கமே கொண்டிருக்கும். ஹாஸ்ய ரசம் தலைதூக்கி நிற்கும். விரஸம் எனவும் குறிக்கப்படும். மகேந்திர விக்ரம் வர்மன் எழுதிய மத்த விலாஸம், பகவதஜ்ஜுகம் ஆகிய இரு பிரகசன நாடகங்கள் தாம் பிரபலம் பெற்றவை. இவன் ஒரு புலவனா அரசனா என்பதைப் பற்றி முன்பு மாறுபட்ட கருத்துகள் இருந்தன. இன்று அவை பல்லவமன்னன் முதலாம் மகேந்திர வர்மர் எழுதியவை தாம் என்று சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டு விட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

தமிழினி :