மதுரை போற்றும் மாவீரன் மதுரை வீரன்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 40
Weight50 grams
₹20.00 ₹17.00    You Save ₹3
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கோல் அடித்து கொண்டருந்த பிணையல் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றின் பக்கம் சென்றன .திடீரென அவை பிணையலோடு கிணற்றில் தவறி விழுந்து விட்டன. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவருக்கு அருள் வந்து கிணற்றில் விழுந்த மாடுகளைக் காப்பாற்றினார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அருள் வந்தவரிடம் கேட்டபோது, 'நான் மதுரை வீரன். என்னை இங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் வைத்து வழி படுங்கள்' என்று அருள்வாக்கு கூறினார். இதுவே இத்தல வரலாறு.
இக்கோயில், சுமார் 200 ஆண்டுகளாக கோட்டை வகையறா குடும்பத்தினரால் குல தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றது.
ஆக மதுரை வீரன் ஒரு மாவீரனாக இருந்தான் என்பது மட்டுமல்ல, அவன் கடவுளின் அவதாரம் என்பது அப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இன்றும் இருந்துவருகிறது என்பதே நிஜம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :