மதுரை சோமு
ஆசிரியர்:
திருச்சி செல்வேந்திரன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81?id=1+8704
{1 8704 [{புத்தகம் பற்றி திருச்சி பெரியசாமி - நீலமேகம் செல்வேந்திரன் மூன்று பிள்ளைகளின் தந்தை. தந்தை பெரியாருடன் 1960 தொடங்கி அவரது இறுதி நாட்கள் வரை அவருடைய நம்பிக்கைக்குரிய செல்லப்பிள்ளையாய் திருச்சி நகர திராவிடர்க் கழகத் தலைவராய் இருந்தவர். பெரியாருக்குப் பின்னர் திராவிடக் கழகத்தின் பிரச்சாரச் செயலாளராய் இருந்த இவர் அதிலிருந்து வெளியேறி தி.மு.க. வின் வெளியீட்டுச் செயலாளராய் தொடர்ந்து இருப்பவர். கலைஞரின் நல் அன்பிற்குரிய இவர் தி.மு.க அறக்கட்டளையின் பெரியார் விருதையும், தமிழக அரசின் பெரியார் விருதையும் பெற்றவர். தனது நாற்பதாண்டுப் பொது வாழ்வில் ஓராண்டு 'மிசா' சிறை உட்பட இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தவர், சில வரலாற்று நூ ல் க ளை யு ம் , சி று க ைத நூல்களையும், புதின, பயண நூல்களையும் எழுதியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866