மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்

ஆசிரியர்: ச.முருகபூபதி

Category நவீன இலக்கியம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatHard Bound
Pages 728
First EditionJan 2009
Weight1.09 kgs
Dimensions (H) 23 x (W) 17 x (D) 7 cms
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவு வெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக்களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ், சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித்திரிந்து 'பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்' என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. ' தமிழ் நாடகக் கலையின் ஆன்மா எந்தவகை மனிதர்களால் உருவானதென்பதையும், நாடகக்கலைஞர்களின் பேதமற்ற உறவும் வாழ்வும் எவ்விதம் செயல்பாடுகளானது?' எளிய மனிதர்களுக்குள் உலவிய கலையின் உத்வேகமும் அர்பணிப்பும் எத்தகையது? என்பதை இந்த நாட்குறிப்புகள் பேசுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.முருகபூபதி :

நவீன இலக்கியம் :

பாரதி புத்தகாலயம் :