மதில்கள்

ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர் தமிழில் : டாக்டர் P. சுகுமாரன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionDec 2008
5th EditionJul 2016
ISBN978-81-89945-56-5
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய 'மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். 'மதில்கள்' நாவலைப் பஷீர் எழுதிய 'பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன், கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :