மதிப்பீடுகள்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 146
First EditionJul 2010
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$1.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உண்மையில், 'வானம்பாடி' குழுவினரும் வேறு சிலரும் ஈழத்திலே முருகையன், நுஃமான், சண்முகம், சிவலிங்கம் முதலியோருமே "தேவைக்கேற்ப வேறுபடும் ஓர் ஓசை நயத்தை”, பேச்சோசையின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள முயன்று வந்திருக்கின்றனர். இம்முயற்சியிலே தமிழன்பன் விதந்துரைக்கத் தக்க விதத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று எண்ணுகிறேன். கவியரங்குகளில் இவர் அடிக்கடி பங்கு பற்றுவது இவ்வெற்றிக்குப் பெருமளவு உதவியிருத்தல் கூடும். ஆனால் அதற்கும் மேலாக மானுடத்தைப் பாட விரும்பும் இவர், கேட்போருடன் தொடர்பு கொண்டு கவிதையாற் பேச விரும்புவதனையே இது காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :