மதம் என்றால் என்ன?

ஆசிரியர்: இராபர்ட் ஜி.இங்கர்சால்

Category பகுத்தறிவு
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 20
First EditionJan 1976
8th EditionJan 2012
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹10.00 ₹9.00    You Save ₹1
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கிறித்துவர்கள் பிற மதங்களெல்லாம் பொய்யெனக் கூறிக் கொள்ளுகிறார்கள். எனவே இங்கு கிறித்துவ மதத்தை மட்டும் விவரமாகப் பேசுவோம். அப்படிப் பேசினால் மதம் என்ன செய்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். கிறித்துவ மதம் நன்மை விளைவித்துள்ளதா? மனிதர்களை உயரிய குணமுடையவர்களாக, தயாள சிந்தனையுடையவர்களாக மேலும் மேலும் உண்மையானவர்களாகச் செய்திருக்கிறதா? கிறித்துவ திருச்சபைகள் ஆதிக்கமுடைய காலங்களில் மனிதர் சுகமாகவும், மேன்மையாகவுமிருந்தார்களா? --ராபர்ட் ஜி. இங்கர்சால்

உங்கள் கருத்துக்களை பகிர :
பகுத்தறிவு :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :