மதகுரு (பாகம் 2)

ஆசிரியர்: செல்மா லாகர்லெவ் மொழிபெயர்ப்பு: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 232
Weight250 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866க.நா.சு. நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை (சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம்) ஆசிரியர். முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். அவரைப்போல் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம். தான் படித்த அப்படிப் பட்ட உலகப் பேரிலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தும் கொடுத் தார். அவர் மொழிபெயர்த்த அயல்நாட்டு இலக்கியங்களின் பட்டியல் நீளமானதால், சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறோம்.
1. மதகுரு (ஸ்காண்டிநேவியல் நாவல். செல்மா லாகர்லேவ்) 2. நிலவளம் (நார்வே நாவல்) நட்டாம்சன். 3. நன்னிலம் (அமெரிக்க நாவல்) -
- அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்தவைகள்:- 1. திருக்குறள், 2. சிலப்பதிகாரம், 3. தலைமுறைகள், 4. தமிழ் சிறுகதைகள் தொகுப்பு.
'அடிமைப்பெண்', 'தேவமலர்', 'கேட்காத இசை', 'லோபி', 'பிச்சைக்காரன்' ஏனைய செல்மாவின் கதைகளை மொழி பெயர்த்தார்.
'மயன் கவிதைகள்' என்ற நூலுக்காக 'மகாகவி குமரன் ஆசார் விருது', 'தமிழ்நாடு அரசு இலக்கியப் பரிசு பெற்றவர்.
1985ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
செல்மா லாகர்லெவ் :

நாவல்கள் :

கவிதா பதிப்பகம் :