மதகுரு (பாகம் 1 & 2)

ஆசிரியர்: செல்மா லாகர்லெவ் மொழிபெயர்ப்பு: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 208
Weight250 grams
₹250.00 ₹212.50    You Save ₹37
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெல்மா லாகர்லெவ்
(1848-1940) இந்நாவலின் ஆசிரியையான செல் மா லாகர்லெவ் சுவீடனில் 1848ல் பிறந்து, தனது 82வது (1940இல்) வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் 'கெஸ்டா பெரிலிங் ஸாகா' (மதகுரு), வெளிவந்தது. 'போர்ச்சுகலியாவின் சக்ரவர்த்தி' 'லொவானிஸ்கில்டின் கணையாழி', 'வில்லியக் ரோனாவின் வீடு' போன்ற இவரது நூல்கள் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தன. 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
செல்மா லாகர்லெவ் :

நாவல்கள் :

கவிதா பதிப்பகம் :