மண்வாசனை

ஆசிரியர்: ஜ.பாரத்

Category நாவல்கள்
Publication ஜீவா படைப்பகம்
Formatpaper back
Pages 150
First EditionJun 2018
0th EditionJan 2001
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பிறந்த ஊர் தஞ்சாவூர், பூர்வீகம் கும்பகோணம். சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணி. இதிலடங்கிய கதைகள் சிறுகதை என்ற கோட்பாட்டுக்குள்ளும், அதன் இலக்கணத்திற்குள்ளும் வருமா என்பது தெரியாது. அப்படி நினைத்தும் எழுதவில்லை . படிப்பின் மீதும் வாசிப்பின் மீதும் சிறிதளவு கூட ஈடுபாடில்லாத நான், ஒரு கட்டத்தில் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் கிருஷ்ணனைப் படித்து தெளிந்த மாதிரி, வாசிப்பின் மீது தீராப் பற்றுக்கொண்டு அதனூடே கொஞ்சம் எழுதவும் ஆரம்பித்தேன். அவற்றை சிறுகதைகள் என்ற தொகுப்பினுள் அடைத்து மண்வாசனை என்று தலைப்பிட்டுக் கொடுத்துள்ளேன். பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓர் ஊர் என்று அன்றாட வாழ்க்கைக்காக சொந்த மண்ணை விட்டு அகன்று ஓடும் எந்த ஒரு ஜீவனும் இந்நூலைப் படிப்பதன் மூலம் தான் பிறந்த மண்ணை ஒரு முறை மனதார நினைத்துக்கொண்டால் அதுவே எனக்குப் போதும்.

உங்கள் கருத்துக்களை பகிர :