மண்டியிடுங்கள் தந்தையே

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category நாவல்கள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatHard Bound
Pages 250
ISBN978-93-87484-89-4
Weight400 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866லியோ டால்ஸ்டாயின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவலைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்றே சொல்ல வேண்டும்.
புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உலகெங்கும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் அப்படியான நாவல் எதுவும் இதுவரை எழுதப்படவில்லை. அந்த வகையில் இதுவே முதல் நாவல்.
எஸ். ராமகிருஷ்ணன் தனது நாவலின் வழியே தமிழ் புனைவின் எல்லையை ரஷ்யா வரை விஸ்தரித்துள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

நாவல்கள் :

தேசாந்திரி பதிப்பகம் :