மணிமேகலை (மூலமும் உரையும்)
ஆசிரியர்:
நா. மு. வேங்கடசாமி நாடார்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1+8475
{1 8475 [{புத்தகம்பற்றி தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான காவியங்கள் வேற்று மொழியைத் தழுவிய காவியங்களே. ஆனால், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழிலேயே படைக்கப்பெற்ற காவியங்கள். இவற்றுக்கு இரட்டைக் காப்பியங்கள் என்று பெயருண்டு. கற்புக் கடம் பூண்ட ஒரு பொற்புடைக் காப்பியம் சிலப்பதிகாரம் மேகலையாகும். என்றால், பசிப்பிணி போக்கும் பாங்குடைக் காவியம் மணி சிலப்பதிகாரத்தை யாத்தளித்தவர் சீர்சால் இளங்கோவடிகள். மணிமேகலையை வடித்தளித்தவர் கூலவாணிகன் சாத்தனார். தம் மதம் எம் மதம் என்பது எவர்க்குமே தெரியக்கூடாது என்று கருதிய இளங்கோவடிகள். எல்லா மதங்களுக்கும் ஏற்றந் தந்துரைத்துள்ளார். ஆனாலும் அவரை அறியாமலேயே சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதனை உள்ளீடாக அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866